எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!
Tuesday, July 24th, 2018
எதிர்வரும் புதன்கிழமை (25) நள்ளிரவு முதல் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்தார்
கட்டண விலை சூத்திரத்தை அனுமதிப்பது மற்றும் போக்குவரத்து கட்டண விலையில் மறுசீரமைப்பு செய்வதற்கு கனிய வள கூட்டுத்தாபனம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் , குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படுமாயின் குறித்த...
|
|
|


