சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க புதிய திட்டம்!
Tuesday, July 24th, 2018
நாட்டின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பும் திட்டத்தின் முக்கிய அங்கமாக சாகச சுற்றுலா ஊக்குவிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்குரிய பயிற்றுவிப்பு மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் திட்டம் வெளிநாட்டவர்களை கவர்வதற்கான முக்கிய காரணியாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Related posts:
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அறிக்கை வடக்கின் முக்கியஸ்தர்களிடம் கையளிப்பு!
கொரோனா கோரத் தாண்டவம் : அலறுகின்றன வல்லாதிக்க தேசங்கள் : யாழ்ப்பாண மக்கள் அசண்டையீனம்!
இலங்கை சாரணர் இயக்கத்தின் 105 ஆவது ஆண்டு விழா கொடி தினத்தின் முதல் கொடி கௌரவ பிரதமருக்கு அணிவிக்கப்ப...
|
|
|


