துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு!
Wednesday, July 18th, 2018
இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் பெற்ற வருமானம் கடந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் இந்தக் கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியம் 77 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியது.
இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 113 வளர்ச்சியாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்ட ரஜமஹா விகாரை – பிரதமரால் சன்னஸ் பத்திரம் விகாராதிபதியிடம் கையளிப்...
மலையக பெருந்தோட்ட மக்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உள் வாங்கப்பட வேண்டும் - கல்வி...
இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய...
|
|
|


