பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!
Tuesday, July 17th, 2018
ஈ-மெயில் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் அவற்றின் கடவுச் சொற்களை திருடுகின்ற நடவடிக்கையொன்று இடம்பெற்றுவருகின்றது.
எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவலை திறக்கும் போது மீண்டும் கடவு இலக்கம் கோரப்படும். அதனை பதிவிடும்போது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனவே முடிந்தளவிற்கு அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
கலால் திணைகக்ளத்தின் செயற்பாடுகள் இரு வாரணகளுக்கு நிறுத்தம்!
அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கும் வட்டியில்லாத கடன் திட்டம் - 07 ஆவது குழு...
அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை –தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் க...
|
|
|


