இந்தியா – தென்கொரியாவுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
Thursday, July 12th, 2018
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள தென்கொரிய தலைவர் மூன் ஜே-இன்னுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
தென்கொரிய தலைவர் மூன் ஜே-இன் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 8ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், இந்தியா – தென்கொரியாவுக்கிடையே கூட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
Related posts:
விமான விபத்து தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புதின்!
ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியது வடகொரியா!
முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் குறித்து விசாரணை!
|
|
|


