பழைய விலைக்கே எரிபொருள் விற்க வேண்டும் : ஜனாதிபதி
Friday, July 6th, 2018
மீண்டும் எரிபொருள் விலையினை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்ற விலைக்கே எரிபொருளினை விற்குமாறு நேற்று(05) ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கட்டளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு - பெப்ரல்!
பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி வைத்தியர் கைது!
நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த பாதீட்டில் பட்டியலிடப்படும் - பிரதமர் தினேஸ்...
|
|
|
விடுமுறையில் சென்று திரும்பும் பொலிஸாரை 7 நாட்கள் தனித்திருக்க செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறி...
உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது - தேர்தல் ஆணைக்குழ...
தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி - தகுதியானோர் பாதிப்பு - துறைசார் மேற்பார்வைக...


