இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்!
Thursday, July 5th, 2018
தொழிற்துறை சார்ந்தவர்களை விசேட விசாரணை உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதென இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.
வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விசாரணைகளை பயனுறுதி வாய்ந்த விதத்தில் முன்னெடுத்துச் செல்வதே நோக்கம் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்தார்.
Related posts:
அரியாலை யாழ். இசை சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
படுக்கைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு : யாழ் நகரில் சம்பவம்!
மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!
|
|
|


