எரிபொருள் கசிவால் நடு வீதியில் 9 பேர் பலி!
Friday, June 29th, 2018
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி எரிபொருள் கசிந்ததால் தீப்பிடித்து அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக தீ பரவியுள்ளது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரவூர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
Related posts:
உலக போர் ஆரம்பம்! சீனாவில் ஊதப்படும் அபாயச் சங்கு!
எம்.பிக்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் - பிரான்ஸ் ஜனாதிபதி !
பாகிஸ்தானில் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு - மின்வெட்டும் 12 மணி நேரமாக உயர்வு!
|
|
|


