கடந்த ஆண்டுக்கான செலவு 24 கோடி ரூபாவிற்கும் அதிகம் – தேசிய தேர்தல் ஆணைக்குழு!
Saturday, June 30th, 2018
கடந்த ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 24 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உள்ளுராட்சி தேர்தலுக்காக வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்காக மேலதிகமாக 3 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தேர்தலுக்கான ஆரம்ப மற்றும் ஒழுங்குப்படுத்தல் பணிகளுக்காக 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கடந்த ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் செலவினங்கள் அதிகரித்திருப்பதாக தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் !
கொரோனா அச்சுறுத்தல்: பேருந்துகளில் நடமாறும் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை - இலங்கை போக்குவரத்து சபை...
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் இலங்கை வருகை!
|
|
|


