எச்.ஐ.வி தெற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, June 29th, 2018

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் நாட்டில் எச் ஐ. வி தெற்றாளர்கள் 81 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாலின மற்றும் எயிட்ஸ் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்தார்.

எச்.ஐ.வி தொற்றுக்கு அதிகமாக ஆண்களே உள்ளாகியுள்ளதாகவும் நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 2 ஆயிரத்து 800 பேர் வரையில் இருப்பதாகவும் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டார்.

Related posts:


மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது அரச கொள்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டியது அவசியம் – துறைசார் அதி...
கொரோன அச்சுறுத்தல் - யாழ் நகரப் பகுதியின் பிரதான சந்திகளில் இராணுவம் தீவிர நடவடிக்கையில்!
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பொது சுகாதார ஆய்வாளர்க...