போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – ளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை!
Thursday, June 28th, 2018
போதைப் பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு செல்வதாக ஆபத்தான் ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் நேற்று அனு~;டிக்கப்பட்டதுடன் அதற்காக பல நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஒருவார காலம் போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அரசியலமைப்பு பேரவையை இரத்து செய்யுங்கள் - அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் விஜயதாச ராஜபக்ஷ
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!
இலங்கையில் வருடாந்தம் ஏறக்குறைய 150,000 பேர் பல்வேறு நோய்களினால் உயிரிழப்பு - நோய்த்தடுப்புச் சேவைகள...
|
|
|


