வாகன விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Wednesday, June 27th, 2018
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் வாகன விபத்துக்களில் 3இ111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24680 பேர் காயமடைந்துள்ளதாகவும் கொழும்பு மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின் பிரதி பணிப்பாளர் டபிள்யூ.ஏ.டீ. தனஞ்சய தெரிவித்துள்ளார்.
விபத்துக்களினால் நாளொன்றில் 23 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் அல்லாத பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டம் - இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே கைச்சாத்து!
குறைந்த விலையில் பழைய வாகனங்களை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்யும் இருநூறுக்கும் மேற்பட்ட தரகர்க...
|
|
|


