தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான சலுகைகளை வழங்கவும்!
Monday, June 25th, 2018
நாட்டின் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேசிய உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் தேவையான சலுகைகளை பெற்று கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் புதிய வர்த்தக கொள்கை காரணமாக தேசிய கைத்தொழில் துறை நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!
நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் - சுகாதார அமைச்சு தெரிவிப்...
கச்சத்தீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் -யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாள...
|
|
|


