“நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்தார்!
Sunday, June 24th, 2018
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் எழுதப்பட்ட “நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்புக்கு இணங்க இந்த நிகழ்வில் செயலாளர் நாயகம் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிவாரணங்கள், நட்டஈடுகள் என்பன உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்பட வேண்டும்!
மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிக நெற்செய்கை சிறந்த விளைச்...
|
|
|






