கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!
Thursday, June 21st, 2018
கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் உள்ள 100 ஏக்கர் வயல் நிலத்தை மீள தம்மிடம் கையளிக்குமாறு கோரி மீள் குடியேரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூநகரி பிரதேச செயலகம் முன்னிலையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை குறித்த பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த பூநகரி பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்று கொடுப்பதாக தெரிவித்தார்.
Related posts:
வடக்கு , கிழக்கில் சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை மிகப்பெரும் பாக்க...
நாட்டு மக்களுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
மலையாளபுரம் இந்திய வீட்டுத் திட்ட முன்னேற்றம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்ப...
|
|
|


