50 பில்லியன் நட்டத்தில் அரச நிறுவனங்கள்!
Wednesday, June 20th, 2018
கடந்த ஆண்டு அரச நிறுவனங்களில் சுமார் 50 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சின் அறிக்கைகளுக்கு அமைய இந்த தகவல் உறுதியாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை அரசியலமைப்பு பேரவையின் இணையத்தளம் ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது தொடர்பான விளக்கம்!
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பம் - ஜனாதிபத...
|
|
|


