இந்த வருடம் மாகாண சபைத் தேர்தல் இல்லை – அமைச்சர் முஸ்தபா
Tuesday, June 19th, 2018
ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடம் இடம்பெற வாய்ப்பில்லை என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்னர் எல்லை நிர்ணய அறிக்கை விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய முறையில் தேர்தலை நடாத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். துரிதமாக எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு அரச தலைவர் பணித்துள்ளார்.
ஆனால் அது நடைபெறவில்லை. கட்சித் தலைவர்கள் இதுபற்றி முடிவெடுக்கவில்லை. பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்றால் கூட அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்று உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
வட்டுக்கோட்டையில் அஜித் குழு உறுப்பினர் ஒருவர் கைது!
குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக...
|
|
|
மன்னார் மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரசாங்க அதிபர் தெ...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர்களாக உதய கம்மன்பில மற்றும் ரமேஷ் பதிரன ஆகிய இரு அமைச்...
மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி - வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்...


