பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை!
Thursday, June 14th, 2018
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்காக அறவிடப்படும் வரியை அதிகரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் உரங்களுக்கும் அதிக வரிகளை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அதிகூடிய வரியை அறவிடுவது தொடர்பான அறிவிப்பு குறைந்தது ஒரு வார கால பகுதியில் விடுக்கப்படும்.
உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
2018இல் உலகப் பொருளாதார மாநாடு இலங்கையில்!
காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்தது...
புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் - கையெழுத்து போராட்டம் க...
|
|
|


