கிரிக்கெட் சபை தேர்தல் விவகாரம் : விளையாட்டு சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
Thursday, June 14th, 2018
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி 51 விளையாட்டு சங்கங்களின் கையொப்பங்களுடனான கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் கிரிக்கட் நிறுவனத்தினுள் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுப்பினர்களின் வாக்குகளினால் நிர்வாக சபை அமைக்கப்படுவது அத்தியாவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
மலிந்து மதுரங்கவின் அபார துடுப்பாட்டத்தினால் மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி!
லசித் மாலிங்க தொடர்பில் ரதன தேரரின் கருத்து!
இருபது 20 உலகக் கிண்ணம் : முதல் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை!
|
|
|


