இலங்கை – ஈரானுக்கிடையே பேச்சுவார்த்தை!
Wednesday, June 13th, 2018
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான கூட்டு பொருளாதார ஆணைக்குழு தொடர்பான பேச்சுவார்த்தை தெஹ்ரானில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஈரானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததற்கமைய இந்த சந்திப்புக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள பயங்கரவாத தடைச் சட்டம்!
வெளிநாட்டு சுற்றுலா செல்வோர் மற்றும் வாகனம் வைத்திருப்போருக்கு வரி!
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு - மக்கள் வெளியேற்றம் – வயற்காணிகள் நிலங்கள் நாசம்!
|
|
|


