கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை!
Saturday, June 9th, 2018
கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உருகஸ்மங்ஹந்தியவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இவர் பலியாகியுள்ளார்
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
30 வருட சந்தேகத்திற்கு கிடைத்த பதில்!
புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு விரைவில் புதிய காணிகள் கிடைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அறிவி...
|
|
|


