மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Friday, June 1st, 2018

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோ கிராம் கரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடும் மழைகாரணமாக மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலேயே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

மாணவர்களை  கருத்தில் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் - போக்குவரத்து அமைச்சர்!
துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வாருங்கள் - சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
பெற்றோல் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் இணைந்து எரிபொருள் மோசடி - மாஃபியாக்களால் தாம் பாதிக்கப்படுவதாக ...