மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை! 

Tuesday, June 10th, 2025


……
1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை  செலித்தியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.

இன்நிலையில் குறித்த நினைவிடத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி சுடரேற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை தெரிவித்தார்.
000

Related posts:

கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவா...
வடக்கிற்கு பனங்காய் தெற்கிற்கு தேங்காய் - கூட்டமைப்பு வீழ்த்திய இரண்டு காய்கள் – நாடாளுமன்றில் டக்ள...
2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - இலங்கை பெட்ரோலியம்  கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதி...