மக்களுக்கு கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம் –  செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Sunday, October 27th, 2024

குடியேற்ற திட்டங்களை ஆரம்பிக்கும் போது நமது மக்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அல்லது கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது நோக்கமாக இருந்ததாக தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வெறும் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தான் ஒருபோதும் சிந்தித்ததில்லை எனவும் தெரிவித்தார்.

வவுனியா தெற்கு சுந்தரபுரம் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வேளையே அவர் இதனை தெரவித்தார்.

மேலும், ஈ.பி.டி பி. தவிர்ந்ந தமிழ் தரப்புக்கள் சுயநலன்களுக்காக தமிழ் மக்களின் அபிலாசைகளையும் பிரச்சினைகளையும் கையாள்வதாகவும் குற்றஞ்சாட்டிய அவர்  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கணிசமான வாக்குகளை வீணைக்கு வழங்கிதரும்பட்சத்தில், மக்கள் ஆணையை பயன்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.
000

Related posts:

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் -  டக்ளஸ் தேவானந...
இன சமத்துவத்தை வலுப்டுத்த  இளைஞர், யுவதிகளுக்கு வழி காட்டினோம் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!
மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்...

பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையோடுசெயற்படுங்கள் - வடக்கு, கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ச...
பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கட்சி நிதியிலிருந்து உதவித் திட்டம் வழங்கிய அமை...
சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சரவையில்...