தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!
Tuesday, November 12th, 2024
ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.
இதனையடுத்து 245 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றிலக்கை அடைந்தது.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2 – 1 ஒன்று என்ற கணக்கில் வெற்றி கொண்டது
Related posts:
தற்கொலைக்கு முயற்சித்த இந்திய வீரர்!
ஒரு தொடரை கூட கைப்பற்றாத இலங்கை அணி!
இங்கிலாந்து புறப்பட்டது இலங்கை அணி!
|
|