தபால் மூல வாக்களிப்பு –  விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு!

Sunday, September 29th, 2024

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: