219 எம்.பிக்கள்  சொத்துக்கள் விபரங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர் – சபாநாயகர்!

Saturday, September 9th, 2017

நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு  இதனை குறிபபிட்ட சபாநாயகர்  219 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்..

Related posts: