2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Saturday, December 22nd, 2018

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மதியம் 01.00 மணி வரை  நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

Related posts: