ஹைட்ரோகுளோரோ ஃப்ளோரினோ காபனுக்கு தடை!

Sunday, December 10th, 2017

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஹைட்ரோகுளோரோ ஃப்ளோரினோ கார்பன் வாயு மூலம்தயாரிக்கப்படுபவை  உள்நாட்டிற்கு கொண்டுவர தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தை மகாவலி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: