விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் இறக்குமதியாளர்கள் சங்கம் விளக்கம்!

Saturday, November 11th, 2017

2018 ஆம் ஆண்டு நிதியாண்டு பாதீட்டிற்கு அமைய வாகன விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் விளக்கமளித்துள்ளது.

ஊடக சந்திப்போன்றை ஏற்பாடு செய்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய toyota aqua / axio hybrid சிற்றூர்தியின் விலை, 7 லட்சத்து 50 அயிரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.சங்கத்தின் தலைவர் இந்திக்க மெரஞ்சிக்கே இதனைத் தெரிவித்துள்ளார்.இதனுடன் ஆயிரத்துக்கு குறைவான குதிரைவலு இயந்திரங்களை கொண்ட Alto மற்றும் WagonR  சிற்றூர்திகளின் விலை ஒரு லட்சம் தொடக்கம் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை குறைவடையவுள்ளது

Related posts: