விண்ணில் பாய்ந்தது ராவணா-1

Friday, April 19th, 2019

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையர்கள் இருவரின் முயற்சியில் நிர்மாணிக் கப்பட்ட ‘ராவணா 1’ செயற்கைக்கோள் நேற்று வியாழக்கிழமை விண்¬ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக நாசா நிறுவனம் தெரிவிக்கின்றது.

இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2.16 மணி அளவில் இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா 1’ செய்மதி கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது

Related posts: