யசந்த கோதாகொட மேன்முறையீட்டு தலைமை நீதிபதியாக நியமனம்!

Tuesday, March 26th, 2019

தற்போது பதவி வெற்றிடமுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை நியமிக்க அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

Related posts: