முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை!

Thursday, June 6th, 2019

அவசர கால சட்டத்தின் கீழ் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து உந்துருளி செலுத்துவோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம், பதில் காவற்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

Related posts: