புதிய வருமான வரிச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு!

புதிய வருமான வரிச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது. புதிய சட்ட மூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எந்தத் தாக்கமும் கிடையாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வருமான வரிச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய புதிய சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்படும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனைகளை அரசாங்கம் அங்கீகரிக்கும். இதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் சடட மூலம் தொடர்பான விவாதம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படகின்றது.
Related posts:
பங்களாதேஷுக்கு எதிரான 2 - வது 20 ஓவர் போட்டி : நியூசிலாந்து அணி அபார வெற்றி!
ரமழான் தொழுகையின்போது பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இலண்டனில் சம்பவம்!
பொதுவான சட்டத்தின் கீழ் இன வேறுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!
|
|