பிணை முறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்!

Tuesday, February 20th, 2018

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று மற்றும் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த மாதம் 24ம்திகதி கட்சி தலைவர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts: