நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்ளும் பகிரங்க விவாத நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு!

Saturday, July 28th, 2018

இன்று மாலை 6 மணிக்கு “நேத்திரா” தொலைக்காட்சியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் கலந்துகொள்ளும் பகிரங்க விவாத நிகழ்ச்சியான சதுரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. காணத் தவறாதீர்கள்.

Related posts: