தொற்றா நோயை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம்!

இலங்கையில் தொற்றா நோய்களினால் உயிரிழப்போரில் நூற்றுக்கு 82 வீதமான அளவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
குடும்ப வைத்தியர்களை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் சுகாதார நிலையை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் ஆரம்பம்!
இறுதி கிரியையின் போது உயிர் பிழைத்த சிறுமி - யாழ்ப்பாணத்தில் அதிசயம்!
|
|