தேர்தல் இவ்வருடம் இல்லை – தேர்தல் ஆணையாளர்!

Wednesday, September 13th, 2017

உள்ளூராட்சி தேர்தலை இவ்வருடத்தில் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தேர்தலை நடாத்த முடியுமானால் 6 , 20 அல்லது 27ம் திகதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: