செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழர் பகுதி எங்கும் விஷேட பூஜை வழிபாடுகள்!

Friday, November 10th, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான  டக்ளஸ் தேவானந்தா இன்று தனது 60 ஆவது அகவையில் கால் பதித்துள்ளார்.

அவரது 60 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் அவரது கட்சியின் ஆதரவானர்களால் ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கட்சியின் ஆதரவாளர்களால் பிரத்தியேகமாக விஷேட பூஷை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்ப பூசைவழிபாடகள் நடைபெற்றுள்ளன.

23514616_1867185653311362_1640989621_o

23484685_1867185633311364_1236993211_o

23482870_1867185636644697_1576247309_o

23514499_1867185613311366_1476150966_o

Related posts: