கொழும்பில் அமைந்துள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ!

Tuesday, February 13th, 2018

கொழும்பு ௲ 07 இல் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: