எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கிறது வடக்கு – வெளியானது உண்மைக் காரணம் !

Wednesday, July 11th, 2018

எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை  மற்றும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் வடக்கு மாகாணம் முழுவதும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வடபகுதிக்கான பிரதான மின் மார்க்கங்களில் அதியுயர் மின்னழுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே மின்சாரம் நிறுத்தப்படவுள்ளதாகவும் இதனடிப்படையில் குறித்த இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: