உணவு பாதுகாப்பு வாரம் பிரகடனம்!

Friday, March 31st, 2017

விசாக, நோன்மதி தின கொண்டாட்டங்களை இலக்காக வைத்து மே மாதம் 2ஆம் திகதி தொடக்கம் உணவு பாதுகாப்பு வாரத்தை பிரகடனம் செய்யப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார கூறினார்.

மக்களுக்கு தரத்தில் சிறந்த ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வது இதன் நோக்கம் இந்தக் காலப்பகுதியில் ஹோட்டல்களும், சிற்றுண்டிச்சாலைகளும் சோதனையிடப்படும். இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்

Related posts: