ஈ.பி.டி.பியின் விஷேட பொதுக்கூட்டம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய பொதுக்குழு கூட்டம் இன்று (11) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறுகின்றது.






Related posts:
|
|