இலங்கை – நியூசிலாந்து போட்டிக்கான கால அட்டவணை!

Wednesday, August 1st, 2018

எதிர்வரும் 2018 மற்றும் 2019 ஆண்டு போட்டிகளுக்கான கால அட்டவணை நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இலங்கை அணியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி நியூசிலாந்து அணியினை எதிர்த்து போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: