இலங்கை குழாமில் சுரங்க லக்மால்!

Thursday, January 31st, 2019

அவுஸ்திரேலிய அணியுடன் நாளை(01) இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தியோகபூர்வ மற்ற இலங்கை குழாமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குழாம் (விளையாட எதிர்பாக்கும் அணி)

1. திமுத் கருணாரத்ன, 2. லஹிறு திரிமன்ன, 3. தினேஷ் சந்திமால்(capt), 4. குசல் மென்டிஸ், 5. ரொஷான் சில்வா, 6. தனஞ்சய டி சில்வா 7. நிரோஷன் திக்வெல்ல (wk)8.தில்ருவன் பெரேரா 9.சுரங்க லக்மால்/சாமிக கருணாரத்ன 10. கசுன் ராஜித 11.விஷ்வ பெர்னாண்டோ

Related posts: