இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு!

Thursday, January 12th, 2017

இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் நிர்மாணிப்பதற்காக காணி ஒன்றை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கே மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழுப்பு 07இல் இதற்கான காணி ஒதுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

palest10

Related posts: