இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு  !

Tuesday, October 23rd, 2018

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு ௲ 20 போட்டிக்கான இலங்கை குழாம் இலங்கை கிரிகெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 15 பேர் கொண்ட குழாமில் அணியின் தலைமை திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: