இன்று முதல் உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!

Monday, April 1st, 2019

பாதுகாப்பான உணவுகளை கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளில், இந்த வருட உணவு பாதுகாப்பு வாரம் இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பற்ற உணவுகளை கொள்வனவு செய்வதை நிராகரித்து குறித்த நிறுவனம் தொடர்பில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதா பரிசோதகர்களுக்கு அறிவிப்பது தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்தல் இதன் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: