இன்று இரவு 10 மணிக்கு நேத்திரா தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பகும்

Friday, July 7th, 2017

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Related posts: