இந்தியாவினை வென்றது அவுஸ்திரேலியா!

Tuesday, December 18th, 2018

சுற்றுலா இந்திய அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா அணியானது இன்றைய(18) ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது வெற்றி பெற்றுள்ளது.

தனது 2-வது இன்னிங்சில் 286 என்ற வெற்றி இலக்கினை கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 140 ஓட்டங்களுடன் சுருண்டது.

அதன்படி, 04 போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 3ஆவது ஆட்டம் மெல்போர்னில் 26ஆம் தேதி தொடங்குகிறது.

அவுஸ்திரேலியா 326 & 243

இந்தியா – 283 & 140 (56 ஓவர்கள், இலக்கு 287)

Related posts: